17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கணவர் விஷம் குடித்து தற்கொலைமனைவி புகாரில் போலீஸ் விசாரண.

கணவர் விஷம் குடித்து தற்கொலைமனைவி புகாரில் போலீஸ் விசாரண.

எழுதியவர்: mohan September 13, 2021, 7:15 am

மதுரை.பந்தடி எட்டாவது தெரு அருகே பால்மால் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் 52.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மன உலச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!