18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை .

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை .

எழுதியவர்: mohan September 12, 2021, 6:33 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் அடுத்து உள்ள புனல்வேலி கிராமத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் தலைமையில் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் ஒரு பகுதியாக 108 விளக்கு பூஜையும் நடைபெற்றன விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்கள் கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் பெற்று தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர் இந்த நிகழ்வில் தேமுதிக நலிவடைந்த தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கேப்டன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!