17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில விருது காட்பாடி கல்வி உலக தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா .

மாநில விருது காட்பாடி கல்வி உலக தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா .

எழுதியவர்: mohan September 10, 2021, 3:29 pm

ஆசிரியர் தின விழா முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி கிளிதாண்பட்டறையில் உள்ள கல்வி உலகம் தலைமை ஆசிரியர்சிவவடிவுக்கு மாநில நல்லாசிரியர் கிடைத்தது. அதற்கான பாராட்டு விழா காட்பாடியில் ரெட்கிராஸ் சார்பில் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை ஆட்சியர் காமராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கல்வி உலகம் சிவானந்தம் அருகில் ரெட்கிராஸ் தலைவர் ஜனார்த்தனன் துணைத்தலைவர்கள் சீனிவாசன், விஜயகுமாரி, பொருளாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!