18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan September 10, 2021, 10:27 am

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாலை ரயில் நிலையம் அருகில் உள்ள கோஸ்மோ போலிடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில்:-எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்மக்கள் சேவைக்கான ஆம்புலன்ஸ் அவசர ஊர்தியை அர்ப்பணித்தார்

.பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர்வழ: யூசுப்,மதுரை ஐடியாஸ் மையம் இயக்குனர் அருட்தந்தை பால் மைக்கேல் ராஜ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்ட தலைவர் அப்துல்லா ஸாஆதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.இறுதியாக.மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றி உரை நிகழ்த்தினார்.முன்னதாக:-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர். அனிஷ் சேகர் கொடியசைத்துதுவக்கிவைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!