வேலூர் மாவட்ட அலுவலர் ராமமூர்த்தியை கண்டித்து வேலூர், காட்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேலூர், காட்பாடி, குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை வேறு வருவாய் கோட்டத்திற்கு மாற்றம் செய்ததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
எழுதியவர்: mohan September 10, 2021, 4:55 am




You must be logged in to post a comment.