17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan September 8, 2021, 2:24 pm

நிலுவையில் உள்ள 11% சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 70% சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு செழுமைப்படுத்த வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு உடனே மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, அகவிலைப்படி வழங்கக் கோரி கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!