17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே வள்ளிமலை கோவில் கிரிவலப்பாதையில்பெண் எலும்புக் கூடு.

காட்பாடி அருகே வள்ளிமலை கோவில் கிரிவலப்பாதையில்பெண் எலும்புக் கூடு.

எழுதியவர்: mohan September 8, 2021, 2:21 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவகப் பாதையில் உள்ள மலைபுள் புதரில் எலும்பு கூடான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் மேல்பாடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடாக இருந்த 45 – வயது மதிக்கதக்க பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர். பரிசோதனை முடிவில்தான் பெண் எப்படி? இறந்தார் என்பது குறித்து தெரியவரும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!