17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைபுகார் குழு அமைப்பு

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைபுகார் குழு அமைப்பு

எழுதியவர்: mohan September 8, 2021, 11:19 am

வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.இதுகுறித்து வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் மா.அருளரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 2013-ல் ஏற்படுத்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி இந்த கல்லூரியில் உட்புகார் குழு உறுப்பினர்களாக இக்கல்லூரி மின்னணு மற்றும் தொடர்பியல்துறை பேராசிரியை டாக்டர் ரகிலா பிலால், கல்லுரி பொருளாளர் மற்றும் முதல்வரின் நேர்முக உதவியாளர் லதா.வேலுார் வழக்கறிஞர் முகமது அக்பர் பாஷா, வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் தேசி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!