18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் கழிவுப் பஞ்சு வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

திருப்பரங்குன்றத்தில் கழிவுப் பஞ்சு வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

எழுதியவர்: mohan September 6, 2021, 6:25 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான பஞ்சாலைகள் உள்ளது இப்பகுதியில் பஞ்சாலையில் சேமிக்கப்படும் கழிவு பஞ்சுகள் விற்பனை செய்ய தமிழக அரசு செய்வரி விதித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.தமிழக அரசின்அஞ்சு மீதான வரி விதிப்பால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் .நடப்பு சட்டமன்ற தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்கழிவு பஞ்சு வியாபாரிகளுக்கான செஸ் (கலால் வரியை) நீக்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கழிவுப் பஞ்சு வியாபாரிகள் தமிழக அரசிற்கு மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!