வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா நகை மற்றும் அடகு வியாபாரிகள் சங்க 30-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வேலூர் தனியார் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு
தலைவர் பாக்சந்த் ஜெயின் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில தலைவர் தோஜானந்த சுவாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.தமிழ்நாடு அடகு நகை வியபாரிகள் சங்க மாநில துணைத்தலைவராக காட்பாடி சண்முகம் ஜூவல்லர்ஸ்முரளி தேர்வு செய்யப்பட்டார். இதில் காஞ்சிபுரம் உதயகுமார். பொருளாளர் ஆனந்தகுமார் காட்பாடி பகுதி செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காட்பாடி தாலுகா நகை மற்றும் அடகுவியபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
எழுதியவர்: mohan September 6, 2021, 9:50 am




You must be logged in to post a comment.