17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய் வு.

காட்பாடி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில்மாவட்ட வருவாய் அலுவலர் ஆய் வு.

எழுதியவர்: mohan September 2, 2021, 4:07 pm

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி பகுதியில் உள்ள ரேசன்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி காந்திநகரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் சுகாதார பணிகள் மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்தார்.பிரம்மபுரம் ரேசன்கடையில் ஆய்வு மேற்கொண்ட டிஆர்ஓ ராமமூர்த்தி புகார் பதிவேடுகளை கட்டாயம் வைக்கவேண்டும் என்று அறிவுறித்தினார்.ஆய்வின்போது காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சுகுமாறன் உடன் இருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!