17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் கட்டணம் கட்ட மறுத்து போராட்டம்.

தனியார் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் கட்டணம் கட்ட மறுத்து போராட்டம்.

எழுதியவர்: mohan September 2, 2021, 6:20 am

திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் கட்டணம் கட்ட மறுத்து போராட்டம் என போஸ்டர் ஒட்டியுள்ளனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது கடந்த வாரம் கல்வி கட்டணத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கல்லூரி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடைபெற்றது தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் குறைக்காததைக் கண்டித்து மாணவர்கள் போஸ்டர் அடித்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!