17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளிகள் திறக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளிகள் திறக்கப்பட்டது

எழுதியவர்: mohan September 2, 2021, 5:59 am

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு சண்டேசர் மற்றும் ஆலோசனை வழங்கி வரவேற்றனர் இந்நிகழ்விற்குகீழ்பாலூர் தலைமை ஆசிரியர் நா. வெங்கட்ராமன் மற்றும் உதவி ஆசிரியர் குணசீலன் தாங்கினார். முன்னிலை வகுத்தார் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ஏழுமலை , ஒன்றிய குழு உறுப்பினர் தணிகைமலை , ஊராட்சி மன்ற துணை தலைவர் திவாகர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க குப்புசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது9 , 11ம் வகுப்பு மாணவர்கள் சுழற்சி முறையிலும் 10,12ஆம் வகுப்பு வருகை புரிந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு கொடுத்து வரவேற்றனர் கலசபாக்கம் வட்டார கல்வி அலுவலர் A. சுப்பிரமணியன் , கீழ்பாலூர் கிராம சிறப்பு அழைப்பாளர்களாக ஊர் முக்கிய பிரமுகர்கள் G. சாரங்கபாணி , N. கோபாலகிருஷ்ணன், V. ஏழுமலை M. கதிர்வேல், சிவசண்முகம் , P. பழனி, சரத்குமார் , K. லஷ்மி , M. சிவா கலந்து கொண்டனார் மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை , மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவி பெற்றோர்கள் கலந்து கொண்டன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!