17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » போட்டோ கேலரி » கீழக்கரை புதிய?? பேருந்து நிலையம் கூரை விழுந்து ஒருவர் படுகாயம்..

கீழக்கரை புதிய?? பேருந்து நிலையம் கூரை விழுந்து ஒருவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் January 3, 2018, 9:06 pm

கீழக்கரையில் ௨ள்ள நகராட்சி பேருந்து நிலையத்தின் பரிதாப நிலையின் காரணமாக அப்பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை உடைந்து விழுந்ததில் மூக்குபொறி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர் கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இருக்கு கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து ஏற்பட்ட பிறகாவது நகராட்சி நிர்வாகம் விழுத்துக் கொள்ளுமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!