17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோகுலாஷ்டமி முன்னிட்டு காட்பாடி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்.

கோகுலாஷ்டமி முன்னிட்டு காட்பாடி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்.

எழுதியவர்: mohan August 31, 2021, 11:18 am

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.நேற்ற கண்ணன் பிறந்தநாளான கோகுலாஷ்டமி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.பக்தர்கள் தரிசனம் செய்தனர். அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!