17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » போட்டோ கேலரி » விளையாட்டு செய்திகள் » வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…

வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் January 2, 2018, 10:46 pm

கீழக்கரை புதுத்தெரு MYFA அணியினர் வாலிபால் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் (26.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் நான்காம் பரிசு Rs.10,000 வென்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியில் (29.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசு Rs.10,000/- வென்றனர்

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் (01.01.2018) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!