17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் மீண்டும் ஏடிஎம் மையம்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் மீண்டும் ஏடிஎம் மையம்.

எழுதியவர்: mohan August 27, 2021, 4:50 pm

வேலூர் அடுத்த தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. ஒரு ஆண்டுகாலமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற அருளரசு எஸ்பிஐ அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார், அதன் துவக்கவிழாகல்லூரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் அருளரசு மீண்டும் துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் மண்டல வங்கி மேலாளர் மணிகண்டன், முதன்மை மேலாளர் குமார். கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீராம் பாபு, பேராசிரியர் பிரவின் ராஜ், கலைவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!