17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை நியூஸ் செய்தி எதிரொலி.

கீழை நியூஸ் செய்தி எதிரொலி.

எழுதியவர்: mohan August 27, 2021, 6:59 am

செய்தி எதிரொலி உடனடியாக செய்யப்பட்ட சாலை மாநகராட்சி மற்றும் (சத்திய பாதை மாத இதழ்) கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கு பொதுமக்கள் நன்றி மதுரை தெப்பக்குளம் வண்டியூர் இணைக்கும் மேம்பாலம் உள்ளது இதில் பாலத்தின் நடுவே மிகப் பெரிய பள்ளம் ஒன்று இருந்தது பள்ளத்தில் கம்பிகள் பெயர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டிருந்தது இதுகுறித்து நேற்று கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் இதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் நடுவில் உள்ள சேதமடைந்த சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் செய்தி வெளியிட்ட சில மணி நேரத்திலேயே சாலையை சரி செய்த உதவிய கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் மாநகராட்சிக்கும் நன்றியினை வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!