17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலத்தின் மிகப்பெரிய பள்ளம் விபத்தில் சிக்கி பலர் காயம் பெரும் அசம்பாவிதம் நடக்கும்முன் நடவடிக்கை எடுக்குமாமாநகராட்சி நிர்வாகம்.

பாலத்தின் மிகப்பெரிய பள்ளம் விபத்தில் சிக்கி பலர் காயம் பெரும் அசம்பாவிதம் நடக்கும்முன் நடவடிக்கை எடுக்குமாமாநகராட்சி நிர்வாகம்.

எழுதியவர்: mohan August 26, 2021, 6:56 am

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் வண்டியூர் இணைக்கும் மேம்பாலம் ஒன்று உள்ளது இந்த மேம்பாலத்தில் நடு சாலையில் இணைப்புப் பகுதியில் பள்ளம் விழுந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு இருக்கிறது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வரும் பொழுது திடீரென்று பலத்தையும் பார்க்கும் பொழுது பிரேக் அடிக்கிறார்கள் அப்போது பின்னால் வருகின்ற வாகனம் மோதி விபத்தில் சிக்குகின்றன என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர் அதிகாரிகள் கண்டும் காணாமல் சாலையைக் கடந்து செல்வது வேதனையளிக்கிறது எனவும் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ????செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!