18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் தேமுதிக தலைவர் பிறந்த நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செங்கம் பகுதியில் தேமுதிக தலைவர் பிறந்த நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan August 25, 2021, 6:10 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை எம்ஜிஆர் சிலை அண்ணா சிலைகளுக்கு செங்கம் தேமுதிக நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து போளூர் சாலையில் உள்ள தேரடி விநாயகர் ஆலயத்தில் கேப்டன் நலம்பெற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜேசிபி சங்கர் சிவகுமார் மற்றும் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானங்கள் வழங்கி மகிழ்ச்சியாக கேப்டன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!