18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சி சார்பில் வரி வசூல் முகாம்………

கீழக்கரை நகராட்சி சார்பில் வரி வசூல் முகாம்………

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2021, 1:47 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் விதிக்கப்படும் வரிகளை கட்டுவதற்காக தினம்தோறும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை சென்று வருகின்றனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் நகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி வீட்டு வரி,  தொழில் வரி, தண்ணீர் வரி போன்ற நகராட்சிக்கு செலுத்தப்படும் வரிகளை கட்டுவதற்காக சிறப்பு முகாம் கீழக்கரை 3,4 வார்டுகளில் நடைபெற்று வருகிறது.

இதை பொதுமக்கள் பயன்படும் வகையில் இருப்பதாக அப்போது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதேபோல் அனைத்து வார்டு பகுதிகளில் நடைபெறும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!