வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்ஆர்கே அப்பு இருந்து வருகிறார்.இன்று அவருக்கு பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி காந்திநகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்திட்கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.இதில் அதிமுக கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்
வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு பிறந்தநாள்கட்சி பிரமுகர்கள் வாழ்த்து.
எழுதியவர்: mohan August 25, 2021, 5:00 am




You must be logged in to post a comment.