வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள லட்சுமிநாராயணி பொற்கோவில் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோம் நேற்று நடந்தது.காலையில் கோ, கஜ,அஷ்வபூஜையும், பின்பு மகாலட்சுமி மூலமந்திர ஹோமம் மகா ஆர்த்திபிறகு சக்தி அம்மா ஸ்ரீ சூக்த அஷ்டலட்சுமி ஹோமத்தை நடத்தினார்.பின்பு அபிஷேகம் நடந்தது.
வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமிநாராயண பொற்கோவிலில் 14-ம் ஆண்டு விழா.
எழுதியவர்: mohan August 25, 2021, 4:55 am




You must be logged in to post a comment.