17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூரில் ஏரி மண் கடத்தல் நள்ளிரவில் எஸ்.பி. அதிரடி.

திருப்பத்தூரில் ஏரி மண் கடத்தல் நள்ளிரவில் எஸ்.பி. அதிரடி.

எழுதியவர்: mohan August 24, 2021, 8:32 am

திருப்பத்தூர் மாவட்டம திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் அருகே உள்ள ராஜமங்கலம் ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தி வந்து அதை விளைநிலங்களில் கொட்டிரியல் எஸ்டேட்டாக நிலத்தை மாற்றி விற்பனை செய்ய ஏரி மண் கடத்தியது தெரியவந்தது. இதனையெடுத்து நள்ளிரவில் சோதனை செய்த திருப்பத்தூர் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி ஒரு ஜேசிபி 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!