17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் கல்லூரியில் கட்டண உயர்வை கண்டித்து sfi மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனியார் கல்லூரியில் கட்டண உயர்வை கண்டித்து sfi மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 24, 2021, 6:47 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக கண்டித்து sfi மாணவர் அமைப்பு சார்பில் மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெண் உள்பட 30- மாணவர்கள் கலந்து கொண்டனர்எஸ்ஆப் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கூறுகையில் 700 ரூபாய் கடனுக்காக 7000 ரூபாய் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கல்லூரி செயலாளர் அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!