17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவிளான போட்டி..

வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவிளான போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் August 24, 2021, 4:50 am

வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற 5s கால்பந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதலிடத்தை சின்னக்கடை கால்பந்து மாஸ்டர் கிளப் அணியினரும், இரண்டாம் இடத்தை பெரியபட்டினம் கால்பந்து அணியினரும், மூன்றாம் இடத்தை குப்பன் வலசை கால்பந்து அணியினரும், நான்காம் இடம் பெற்ற வண்ணாங்குண்டு கால்பந்து அணியினரும் பெற்றனர்.

தகவல்:- SH.பாசித், வண்ணாங்குண்டு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!