17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு இன்று பூணூல் அணியும் விழா நடைபெற்றது.

ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு இன்று பூணூல் அணியும் விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 23, 2021, 6:55 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு இன்று பூணூல் அணியும் விழா நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆவணி அவிட்டம் திருநாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட பூணூல் அணியும் இல்லத்தில் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!