18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்க நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்.

அவனியாபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்க நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்.

எழுதியவர்: mohan August 23, 2021, 6:51 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொழிலாளர் அணி நிர்வாகி ரமேஷ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஆல் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் அளித்த பேட்டியில் நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்ற அது செல்லாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து போராட்டம் நடத்தி அதன் பின் மதுரையில் இருந்து வெளியேறினார் தற்போது மதுரை ஆதீனம்மறைவையொட்டி மீண்டும் நித்யானந்தா 293-வது ஆதீனமாக பொறுப்பேற்ற உள்ளதாக கூறியுள்ளார் மதுரை ஆதீனத்தை பொறுத்தவரையில் சைவ சித்தாந்த வழியை கடைபிடிக்கும் வேளாளர்களே அதிகமாக முடியும் நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்க முடியாது அவர் மீண்டும் மதுரை வந்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!