17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெளர்ணமி கிரிவலத்துக்கு பகல் மற்றும் இரவு தடை.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெளர்ணமி கிரிவலத்துக்கு பகல் மற்றும் இரவு தடை.

எழுதியவர்: mohan August 23, 2021, 6:18 am

திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் கொரானா தொற்றுக் காரணமாக தொடர்ந்து தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று பகல், இரவு கிரிவலம் செல்வபக்தர்களுக்கு தடை விதித்து தடுப்பு அமைத்து விடியவிடிய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு பக்தர்களை திருப்பி அனுப்பினர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!