17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் கிராமிய கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

திருப்பரங்குன்றத்தில் கிராமிய கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

எழுதியவர்: mohan August 22, 2021, 5:44 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கானநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டார் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் கூறும்போது கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . கிராமிய கலைஞர்கள்கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வசிக்கின்றனர் அவர்களுக்கு உதவும் நோக்கோடு கலாம் விஷ் விஷன் இந்தியா மூலம் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது கலைஞர்கள்தான் இந்த நாட்டின் முதல்வராக ஆகியுள்ளனர்‌தற்பொழுதுஅவர்களுக்கு அடிப்படை வசதியான வீட்டு மனை ஒதுக்கித் தர முதல்வர் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார் விழாவில் இப்போது பெண்கள் உள்பட 170 பேர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்று சென்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!