17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத் தரகர் நலச்சங்கம் 18வது ஆண்டு விழா.

திருப்பரங்குன்றம் இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத் தரகர் நலச்சங்கம் 18வது ஆண்டு விழா.

எழுதியவர்: mohan August 22, 2021, 5:34 am

இதில் மாவட்ட சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டமாய் நடந்தது நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் VN கண்ணன் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சோனைமுத்து அவர்கள் தலைமை தாங்கியுள்ளார் மாவட்ட செயலாளர் பொன்னாங்கன் திருமங்கலம் தொகுதி தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது அதனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றும் பத்திரப்பதிவு துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள 8 %முதல் சதவீதத்திலிருந்து 11% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது திரும்பப் பெற்று 5% சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!