18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கேரள சமாஜத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தாப்பூ கோலம்.

வேலூர் கேரள சமாஜத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தாப்பூ கோலம்.

எழுதியவர்: mohan August 22, 2021, 5:17 am

வேலூர் தோட்டப்பாளையம் டிகே விநகரில் கேரள சமாஜம் உள்ளது. கேரள மக்களின் மிக முக்கியமான பண்டிகை ஓணம். உலக அளவில் உள்ள கேரள மக்கள்ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் மக்கள் கூடி திருவிழா, பண்டிகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஓணம் பண்டிகை விழா வேலுாரில் கொண்டாடப்படவில்லை. கொரானா காரணத்தால் அத்தாப்பூ கோலம் மட்டுமே போடப்பட்டது.ஏற்பாட்டை வேலூர்கேரளா சமாஜம் தலைவர் ராதாகிருஷ்ணன் செயலாளர் பிரபாகரன் , அறங்காவலர்கள் ரஞ்சித், பிரகாஷ், பிரசாத், சதீஷ், ஜான்சன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!