17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி.

எழுதியவர்: mohan August 20, 2021, 5:26 am

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் முன்னிலையில் குழந்தைகள் வன்கொடுமைகள் குழந்தைத் திருமணம் தடுத்தல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் பாதுகாப்பு நலன் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல வாரிய குழுவினர் ஸ்ரீதர் கணேசன் ராமராஜ் ஆகியோர் கலந்து திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி தாலுகா VAO க்ளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!