18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.

மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.

எழுதியவர்: mohan August 20, 2021, 5:13 am

நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது., தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. அனைத்து அறிக்கைகளையும் ஒரே நாளில் அறிவித்து விட முடியாது. மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!