17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மறைவு.

வேலூர் முன்னாள் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மறைவு.

எழுதியவர்: mohan August 20, 2021, 4:44 am

வேலூர் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் இன்று விடியற்காலை 1 மணியளவில் காலமானார்.கடந்த 2014-18 வரை வேலூர் பாராளுமன்ற அதிமுக உறுப்பினராக இருந்தவர்.வழக்கறிஞராக பணியாற்றிய இவர் அதிமுக வழக்கறிஞர் பிரிவில் இருந்தவர்.அதிமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!