17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

வேலூரில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

எழுதியவர்: mohan August 18, 2021, 7:46 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!