17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » ஆன்மீகம் » இஸ்லாம் » பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..

பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2017, 5:17 pm

அறிவிப்பு

27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது .

இடம் : சாலைத் தெரு

உரை  சகோதரி ;- ஹமிதா பர்வின் தலைப்பு : கொள்கை உறுதி

உரை சிறுமி :-ஃபபௌஸியா நிஃபானாஸ்

தலைப்பு : உறுதியான ஈமான்தான் மறுமைக்கு வெற்றி

இந்நிகழ்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு கிளை கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!