18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நூரானியா பள்ளி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய “உணவு திருவிழா”..

கீழக்கரை நூரானியா பள்ளி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய “உணவு திருவிழா”..

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2021, 12:42 pm

75வது சுதந்திர தினத்தன்று நூரானியா நர்சரி பிரைமரி ஸ்கூல்  பெற்றோர்களுக்கான கீழக்கரை பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு பள்ளி நிர்வாகிகளுடன்  நடுவராக ராவியத் ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும்  KEEGGI யின் அலுவலக மேலாளர் மைதின் பாட்ஷா ஆகியோர் சிறந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக நடுவர்கள் நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் இந்நிகழ்வை பள்ளி நிர்வாகிகளின் ஒருவரான ஜுபைர் சிறப்பாக ஒருங்கினணத்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!