17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பாஜக சார்பில் சுதந்திர தின விழா…

கீழக்கரை பாஜக சார்பில் சுதந்திர தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2021, 5:55 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு பகுதியில் பாஜக சார்பில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார் பின்பு அப்பகுதி குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!