18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி..

கீழக்கரை SDPI கட்சி சார்பாக சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2021, 3:54 pm

கீழக்கரை மேற்கு நகரின் சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   நகரதுணை தலைவர் செய்யது அபுதாஹிர்  தலைமை தாங்கினார். நகர் செயலாளர் கீழைஅஸ்ரப் தொகுத்து வழங்கினார்.

முஹம்மது ஜலீல் நகர் துணை தலைவர்வ ரவேற்புரைநிகழ்த்தினார். நகர் இணை செயலாளர் முஹம்மது சலீம் தேசியகொடியை ஏற்றி வைத்தார். நகர் தலைவர் ஹமீது பைசல் கருத்துரை வழங்கினார்..

தமிழ்மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது  சிறப்புரை ஆற்றினார்கள்.. PfI_Cfi SDTU வர்த்தக அணியின் கிளைகள்,நிர்வாகிகள் .pfi. நகர் தலைவர் அஹமது நதீர் கிழக்கு நகர் தலைவர் நூருள் ஜமான், செயலாளர் பக்ருதீன்,பொருளாளர் தாஜுல் ஆமீன் மாநில பேச்சாளர் ஜஹாங்கீர்அருசி தொகுதி பொருளாளர் சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரண்டு நகர் நிர்வாகிகளும் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார்கள். இறுதியாக தலைவா யாசீன் நன்றியுரை ஆற்றினார்…

இந்நிகழ்வில் pfi, sdpi, sdtu, cfi,வர்த்தக அணியின் நிர்வாகிகளும் ஏராளமானபொதுமக்களும் கலந்து கொண்டனர்….

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!