18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்புகொரோண தடுப்பூசி முகாம் ஆர்வத்துடன் கிராமமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சிறப்புகொரோண தடுப்பூசி முகாம் ஆர்வத்துடன் கிராமமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

எழுதியவர்: mohan August 15, 2021, 6:59 am

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம்T.கல்லுப்பட்டி வட்டாரம் , S அரசபட்டி ஊராட்சி பகுதியில் கொரான தடுப்பூசி முகாம் S.அரச பட்டிஊராட்சி மன்ற தலைவர் அன்னதாய் தலைமயில், செயளர் முருகன் மற்றும் மருத்துவ அலுவலர் முத்துதுரைகண்ணன் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் ஊராட்சி பணியாளர்கள் கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொரோண தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் இதில் சுகாதார ஆய்வாளர் பெரியசாமி முகாம் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!