18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கலந்துகொண்ட தடகள வீராங்கனைக்கு மதுரையில் பாராட்டு விழா.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கலந்துகொண்ட தடகள வீராங்கனைக்கு மதுரையில் பாராட்டு விழா.

எழுதியவர்: mohan August 12, 2021, 3:27 pm

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கலந்துகொண்ட தடகள வீராங்கனைக்கு மதுரையில் பாராட்டு விழா ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்ற தடகள வீராங்கணை ரேவதிக்கு மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேவதியை பாராட்டி கல்லூரி சார்பில் ஒரு லட்சம் வழங்கிய அமைச்சர்கள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். உடன் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், கல்லூரி முதல்வர் கிரிஸ்டியானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!