17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

எழுதியவர்: mohan August 11, 2021, 7:35 am

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் மற்றும் அவரது கணவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து விலகி பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் ஒன்றிய கவுன்சிலர் சித்தாலங்குடி தனபாலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!