18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பாஜக நிர்வாகியின் கடை திறப்பு விழா. பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் திறந்து வைத்தார்.

உசிலம்பட்டியில் பாஜக நிர்வாகியின் கடை திறப்பு விழா. பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan August 9, 2021, 9:58 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணியின் மாவட்ட துணை தலைவர் முத்து அவர்களின் புதிய டீக்கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். இதில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி யின் மாவட்ட தலைவர் மொக்கராசு தேவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலைசிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!