18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

எழுதியவர்: mohan August 6, 2021, 10:27 am

ஆடி மாத மஹாளயபட்ச அமாவாசை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் நடைபெறுவது வழக்கம் இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தனர் இந்நிலையில் கோவில் நிர்வாகம் கொரான மூன்றாவது அலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பித்ரு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!