17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு.

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு.

எழுதியவர்: mohan July 30, 2021, 9:40 am

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள க்ரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளசுற்று வட்ட பாதை இடத்தை வரும் 15-ம் தேதி குறைக்கப்படும் என்று அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். அருகில் வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!