18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய ராட்சச மீன்…

கீழக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய ராட்சச மீன்…

எழுதியவர்: ஆசிரியர் July 29, 2021, 4:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரைப்பகுதியில் சுமார் 450 கிலோ கொண்ட அம்மான் வகையைச் சேர்ந்த உழுக்கை பெண்மீன் இறந்த நிலையில் இறக்கை வால் அறுக்கப்பட்டு கரை ஒதுங்கியது.

இதுபற்றி வனத்துறை அதிகாரி பழனி குமார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு கிழக்கரை கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்து மண்ணில் புதைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!