17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பக்தர்களை மற்றும் பொதுமக்கள் குழந்தைகளை குறிவைக்கும் வெறிநாய்கள் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்??

பக்தர்களை மற்றும் பொதுமக்கள் குழந்தைகளை குறிவைக்கும் வெறிநாய்கள் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்??

எழுதியவர்: mohan July 29, 2021, 5:14 am

உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் நான்கு சித்திரை வீதிகளிலும் வெறி நாய்கள் அதிக அளவில் உலாவுதல் பொதுமக்களும் பக்தர்களும் அச்சத்தில் ஆழ்ந்த உள்ளார்கள் மேலும் குழந்தைகளையும் குறிவைத்து கடிக்கும் வெறிநாய்கள் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் உலாவும் வெறி நாய்களை பிடித்து காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பக்தர்கள் வெறிநாய் கடியிலிருந்து தப்புவாரா பொறுத்திருந்து பார்ப்போம்

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!