17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்.

அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்.

எழுதியவர்: mohan July 28, 2021, 6:31 pm

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.வேலூர் மாவட்ட மாநகர அதிமுக சார்பில் காட்பாடி காந்திநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ் பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன்.நாராயணன், இளைஞர் அணி ராகேஷ், மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!