17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் மீண்டும் சாரலுடன் மழை..

கீழக்கரையில் மீண்டும் சாரலுடன் மழை..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2017, 2:40 pm

கீழக்கரையில் இன்று காலை முதல் சாரலுடன் மழை பெய்து வருகிறது.

கீழக்கரை நகர் முழுதும் இன்று பல இடங்களில் குடியரசு தினத்திற்கான தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இந்த தினம் மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் இயற்கையும் ஓத்துழைப்பது போல இன்று இதமான சாரலுடன் குளுமையான வெப்பநிலை கீழக்கரையில் நிலவி வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!